Dear Visitors. Kindly noted that, we will only able to publish the comment which is related to the topic. Thank You.
Custom Search
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Sunday, May 4, 2008

Tamil Schools In Details... தமிழ் பள்ளி விபரங்கள்

Want to know about tamil schools in details ? This article has been prepared in three main languages. Tamil, English and Malay. Enjoy reading by clicking the link below :

http://www.mic.org.my/Files/Pdf/TamilSchool.pdf

தமிழ் பள்ளிகளை பற்றி விபரங்கள் அறிய வேண்டுமா ? இந்த விளக்க அறிக்கை மூன்று மொழிகளில் உள்ளது. முழுமையாக படிக்க மேல் கண்ட 'லிங்க்' கை 'கிளிக்' செய்யவும்.

Scholarship - Science and Technical Studies

King Abdullah University of Science and Technology of Saudi Arabia is offering scholarships for Science and Technical studies.

For More Info : http://www.kaust.edu.sa/

Saturday, May 3, 2008

அறிவிப்பு : எஸ்.பி.எம் முடித்த மாணவர்களுக்கு !

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் தாங்கள் எஸ்டிபிஎம் கல்விக்கு தகுதியானவர்களா என்பது குறித்த விவரங்களை வரும் செவ்வாய் தொடங்கி இணையத்தளம் வழி தெரிந்து கொள்ளலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
www.moe.gov.my என்ற அகப்பக்கத்தி வழி முடிவை தெரிந்து கொள்ளலாம். அல்லது T6 KP அடையாள அட்டை எண் அல்லது T6 AG குறியீட்டு எண் ஆகியவற்றை 33778 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி முடிவைத் தெரிந்து கொள்ளலாம். ஆறாம் படிவம் பயில்வதற்கு இடம் கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம். அதற்கான விண்ணப்ப பாரத்தை இணையத்தள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான முடிவு தபால் வழி தெரிவிக்கப்படும். ஆறாம் படிவ மாணவர்களுக்கான பதிவு நாள் மே மாதம் 12ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.